Snapchat வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படுகின்றன. Snapchat பயனர்களின் கணக்குத் தகவல்களுக்கான அரசாங்கக் கோரிக்கைகளின் அளவும் தன்மையும், பிற சட்ட அறிவிப்புகள் பற்றிய முக்கியமான உட்பார்வையை இந்த அறிக்கைகள் வழங்குகின்றன.

தேசியப் பாதுகாப்புக் கோரிக்கைகள் தொடர்பான குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை அறிக்கையளிப்பதற்குக் கூட்டாட்சி சட்டத்தின்படி ஆறு மாதகாலத் தாமதம் தேவைப்படுகிறது. எங்கள் முந்தைய வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் வந்ததிலிருந்து இப்போது ஆறு மாதங்கள் கடந்துவிட்டதால், புதிய தேசியப் பாதுகாப்புத் தரவுகளுடன் அவற்றைப் புதுப்பித்துள்ளோம். எங்கள் முந்தைய வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் இங்கேயும் இங்கேயும் கிடைக்கின்றன.

நவம்பர் 15, 2015 தேதி முதல், Snapchat பயனர்களின் கணக்குத் தகவலை நாடும் சட்டப்பூர்வச் செயல்முறையைப் பெறும்போது, அதனைப் பயனர்களுக்குத் தெரிவிப்பதே எங்கள் கொள்கையாக உள்ளது, நாங்கள் அவ்வாறு செய்வதற்குச் சட்டப்பூர்வமாகத் தடைசெய்யப்பட்ட வழக்குகள் அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகள் இருப்பதாக நாங்கள் நம்புபவை (குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அல்லது மரணம் அல்லது உடற்காயத்தின் உடனடி ஆபத்து போன்றவை) இதற்கு விதிவிலக்குகளாகும்.

சட்ட அமலாக்கத் தரவுக் கோரிக்கைகளை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, எங்கள் சட்ட அமலாக்க வழிகாட்டி, தனியுரிமைக் கொள்கை, சேவை நிபந்தனைகளைப் பாருங்கள்.

ஐக்கிய அமெரிக்காவின் குற்றவியல் சட்டக் கோரிக்கைகள்
ஐக்கிய அமெரிக்கச் சட்டச் செயல்முறைக்கு இணங்க பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

அறிக்கையிடல் காலகட்டம்

கோரிக்கைகள்

கணக்கு அடையாளங்காட்டிகள்*

கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

ஜூலை 1, 2015 - டிசம்பர் 31, 2015

862

1,819

80%

அழைப்பாணை

356

1,044

76%

பேனாப் பதிவேட்டு ஆணை

8

9

50%

நீதிமன்ற ஆணை

64

110

89%

தேடல் வாரண்ட்

368

573

85%

நெருக்கடி

66

83

70%

ஒட்டுக்கேட்பு ஆணை

0

பொருந்தாது

பொருந்தாது

ஐக்கிய அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக் கோரிக்கைகள்
தேசியப் பாதுகாப்புச் சட்டச் செயல்முறைக்கு இணங்க பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

தேசியப் பாதுகாப்பு

கோரிக்கைகள்

கணக்கு அடையாளங்காட்டிகள்*

ஜூலை 1, 2015 - டிசம்பர் 31, 2015

FISA

0-499

0-499

NSL

0-499

0-499

சர்வதேச அரசாங்கத் தகவல் கோரிக்கைகள்
ஐக்கிய அமெரிக்காவிற்கு வெளியே உள்ள அரசாங்க நிறுவனங்களிலிருந்து பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

அறிக்கையிடல் காலகட்டம்

அவசரக் கோரிக்கைகள்

அவசர கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்

அவசரக் கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

பிற தகவல் கோரிக்கைகள்

பிற கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்

பிற தகவல் கோரிக்கைக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

ஜூலை 1, 2015 - டிசம்பர் 31, 2015

22

24

82%

66

85%

0%

ஆஸ்திரேலியா

1

2

100%

2

2

0%

கனடா

3

4

100%

0

பொருந்தாது

பொருந்தாது

டென்மார்க்

0

பொருந்தாது

பொருந்தாது

3

4

0%

பிரான்ஸ்

2

2

50%

26

33

0%

ஜெர்மனி

0

பொருந்தாது

பொருந்தாது

5

8

0%

மெக்சிகோ

0

பொருந்தாது

பொருந்தாது

1

1

0%

நெதர்லாந்து

0

பொருந்தாது

பொருந்தாது

1

1

0%

நார்வே

1

1

0%

3

3

0%

ஸ்பெயின்

0

பொருந்தாது

பொருந்தாது

2

2

0%

சுவீடன்

0

பொருந்தாது

பொருந்தாது

2

3

0%

யுனைடெட் கிங்டம்

15

15

80%

19

21

0%

அரசாங்க உள்ளடக்க அகற்றுதல் கோரிக்கைகள்
எங்கள் சேவை நிபந்தனைகள் அல்லது சமூக வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதிக்கப்படக்கூடிய உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அரசாங்க நிறுவனத்தின் கோரிக்கைகளை இந்த வகை அடையாளம் காட்டுகிறது.

அறிக்கையிடல் காலகட்டம்

அகற்றுதல் கோரிக்கைகள்

உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

ஜூலை 1, 2015 - டிசம்பர் 31, 2015

0

பொருந்தாது

பதிப்புரிமை உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அறிவிப்புகள் (DMCA)
டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் எங்களுக்குக் கிடைத்த செல்லுபடியாகும் அகற்றுவதற்கான அறிவிப்புகளை இந்த வகை பிரதிபலிக்கிறது.

அறிக்கையிடல் காலகட்டம்

DMCA அகற்றுதல் அறிவிப்புகள்

உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

ஜூலை 1, 2015 - டிசம்பர் 31, 2015

7

100%

அறிக்கையிடல் காலகட்டம்

DMCA எதிர் அறிவிப்புகள்

உள்ளடக்கம் மீட்டெடுக்கப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

ஜூலை 1, 2015 - டிசம்பர் 31, 2015

0

பொருந்தாது