பயனர் தனியுரிமையையும் தன்னுரிமையையும் Snapchat நிறுவப்பட்டதிலிருந்தே ஊக்குவித்து வந்திருந்தாலும், பயனர் தகவல்களுக்கான கோரிக்கைகளை முறையாகக் கண்காணித்து அறிக்கையளிக்க எங்களால் சமீபத்தில் தான் முடிந்தது. ஜூலை 2015 இல் தொடங்கி, ஆண்டுக்கு இருமுறை வெளிப்படைத்தன்மை அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம், இது பயனர்கள் கணக்குத் தகவல்களுக்காக நாங்கள் பெற்ற அரசாங்கக் கோரிக்கைகள், பயனர்கள் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அரசாங்கக் கோரிக்கைகள், பதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான கோரிக்கைகள் ஆகியவற்றை ஆராயும்.

ஆனால் வெளிப்படைத்தன்மையைக் கருத்தில் கொண்டு, எங்கள் முதல் வெளிப்படைத்தன்மை அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு ஆறு மாத முழுமையான தரவுகள் கிடைக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என நாங்கள் சிந்தித்தோம். எனவே நவம்பர் 1, 2014 முதல் பிப்ரவரி 28, 2015 வரை நாங்கள் பெற்ற பல்வேறு கோரிக்கைகளையும், அதில் எவ்வளவு கோரிக்கைகளை நாங்கள் செயற்படுத்தினோம் என்பதையும் எங்கள் தொடக்க அறிக்கை விளக்குவதை நீங்கள் இங்கு காணலாம்.

இத்தகைய கோரிக்கைகளை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, எங்கள் சட்ட அமலாக்க வழிகாட்டி, தனியுரிமைக் கொள்கை, சேவை நிபந்தனைகளைப் பாருங்கள்.

ஐக்கிய அமெரிக்காவின் குற்றவியல் சட்டக் கோரிக்கைகள்
ஐக்கிய அமெரிக்கச் சட்டச் செயல்முறைக்கு இணங்க பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

அறிக்கையிடல் காலகட்டம்

கோரிக்கைகள்

கணக்கு அடையாளங்காட்டிகள்*

கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

நவம்பர் 1, 2014 - பிப்ரவரி 28, 2015

375

666

92%

அழைப்பாணை

159

326

89%

பேனாப் பதிவேட்டு ஆணை

0

பொருந்தாது

பொருந்தாது

நீதிமன்ற ஆணை

24

33

88%

தேடல் வாரண்ட்

172

286

96%

நெருக்கடி

20

21

85%

ஒட்டுக்கேட்பு ஆணை

0

பொருந்தாது

பொருந்தாது

தேசியப் பாதுகாப்பு

கோரிக்கைகள்

கணக்கு அடையாளங்காட்டிகள்*

நவம்பர் 1, 2014 - பிப்ரவரி 28, 2015

FISA

0-499

0-499

NSL

0

பொருந்தாது

அறிக்கையிடல் காலகட்டம்

கோரிக்கைகள்

கணக்கு அடையாளங்காட்டிகள்*

கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

நவம்பர் 1, 2014 - பிப்ரவரி 28, 2015

28

35

21%

Belgium - Emergency

1

2

100%

Canada - Emergency

3

3

100%

France - Other

9

9

0%

Hungary - Other

1

1

0%

Ireland - Other

2

2

0%

Norway - Emergency

1

2

100%

Norway - Other

1

1

0%

United Kingdom - Emergency

3

3

33%

United Kingdom - Other

7

12

0%

அறிக்கையிடல் காலகட்டம்

அகற்றுதல் கோரிக்கைகள்

உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

நவம்பர் 1, 2014 - பிப்ரவரி 28, 2015

0

பொருந்தாது

அறிக்கையிடல் காலகட்டம்

DMCA அகற்றுதல் அறிவிப்புகள்

உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

நவம்பர் 1, 2014 - பிப்ரவரி 28, 2015

0

பொருந்தாது

அறிக்கையிடல் காலகட்டம்

DMCA எதிர் அறிவிப்புகள்

உள்ளடக்கம் மீட்டெடுக்கப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

நவம்பர் 1, 2014 - பிப்ரவரி 28, 2015

0

பொருந்தாது