ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும், எங்கள் Snapchat வெளிப்படைத்தன்மை அறிக்கையை நாங்கள் வெளியிடுகிறோம். நாங்கள் எங்கள் தொடக்க அறிக்கையில் கூறியது போல, பயனர்கள் கணக்குத் தகவல்களுக்கான அரசாங்கக் கோரிக்கைகளின் அளவும் தன்மையும், பயனர்கள் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான பல்வேறு அரசாங்கங்களின் கோரிக்கைகள், பதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கான அகற்றுதல் கோரிக்கைகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதன் மூலம் இந்த வழக்கமான மதிப்பெண் அட்டைகள் பயனர் தனியுரிமை, தன்னுரிமையை ஊக்குவிக்கின்றன என நாங்கள் கருதுகிறோம். நாங்கள் அந்தக் கோரிக்கைகளை எவ்வளவு முறை செயல்படுத்துகிறோம் என்பதையும் எங்கள் அறிக்கைகள் எப்போதும் குறிப்பிடுகின்றன.
சட்ட அமலாக்கத் தரவுக் கோரிக்கைகளை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, எங்கள் சட்ட அமலாக்க வழிகாட்டி, தனியுரிமைக் கொள்கை, சேவை நிபந்தனைகளைப் பாருங்கள்.
அறிக்கையிடல் காலகட்டம்
கோரிக்கைகள்
கணக்கு அடையாளங்காட்டிகள்*
கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்
ஜனவரி 1, 2015 - ஜூன் 30, 2015
762
1,286
86%
அழைப்பாணை
353
609
84%
பேனாப் பதிவேட்டு ஆணை
0
பொருந்தாது
பொருந்தாது
நீதிமன்ற ஆணை
39
66
77%
தேடல் வாரண்ட்
331
568
91%
நெருக்கடி
38
43
82%
ஒட்டுக்கேட்பு ஆணை
0
பொருந்தாது
பொருந்தாது
தேசியப் பாதுகாப்பு
கோரிக்கைகள்
கணக்கு அடையாளங்காட்டிகள்*
ஜனவரி 1, 2015 - ஜூன் 30, 2015
FISA
0-499
0-499
NSL
0-499
0-499
அறிக்கையிடல் காலகட்டம்
அவசரக் கோரிக்கைகள்
அவசர கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்
அவசரக் கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்
பிற தகவல் கோரிக்கைகள்
பிற கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்
பிற தகவல் கோரிக்கைக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்
ஜனவரி 1, 2015 - ஜூன் 30, 2015
17
24
76%
73
93
0%
ஆஸ்திரேலியா
1
5
100%
1
1
0%
கனடா
3
3
100%
0
பொருந்தாது
பொருந்தாது
செக் குடியரசு
0
பொருந்தாது
பொருந்தாது
1
1
0%
டென்மார்க்
0
பொருந்தாது
பொருந்தாது
3
3
0%
பிரான்ஸ்
1
1
0%
37
50
0%
இந்தியா
0
பொருந்தாது
பொருந்தாது
1
1
0%
அயர்லாந்து
0
பொருந்தாது
பொருந்தாது
2
2
0%
நியூசிலாந்து
0
பொருந்தாது
பொருந்தாது
1
1
0%
நார்வே
5
5
100%
5
8
0%
ஸ்பெயின்
0
பொருந்தாது
பொருந்தாது
3
3
0%
சுவீடன்
1
1
100%
3
3
0%
யுனைடெட் கிங்டம்
6
9
50%
16
20
0%
அறிக்கையிடல் காலகட்டம்
அகற்றுதல் கோரிக்கைகள்
உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்
ஜனவரி 1, 2015 - ஜூன் 30, 2015
0
பொருந்தாது
அறிக்கையிடல் காலகட்டம்
DMCA அகற்றுதல் அறிவிப்புகள்
உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்
ஜனவரி 1, 2015 - ஜூன் 30, 2015
0
பொருந்தாது