Snapchat வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படுகின்றன. Snapchat பயனர்களின் கணக்குத் தகவல்களுக்கான அரசாங்கக் கோரிக்கைகளின் அளவும் தன்மையும், பிற சட்ட அறிவிப்புகள் பற்றிய முக்கியமான உட்பார்வையை இந்த அறிக்கைகள் வழங்குகின்றன.
நவம்பர் 15, 2015 தேதி முதல், Snapchat பயனர்களின் கணக்குத் தகவல்களை நாடும் சட்டப்பூர்வச் செயல்முறையைப் பெறும்போது அதனைப் பயனர்களுக்கு அறிவிப்பதே எங்கள் கொள்கையாக உள்ளது, நாங்கள் அவ்வாறு செய்வதற்குச் சட்டப்பூர்வமாகத் தடைசெய்யப்பட்ட வழக்குகள் அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகள் இருப்பதாக நாங்கள் நம்புபவை (குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அல்லது மரணம் அல்லது உடற்காயத்தின் உடனடி ஆபத்து போன்றவை) இதற்கு விதிவிலக்குகளாகும்.
சட்ட அமலாக்கத் தரவுக் கோரிக்கைகளை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, எங்கள் சட்ட அமலாக்க வழிகாட்டி, தனியுரிமைக் கொள்கை, சேவை நிபந்தனைகளைப் பாருங்கள்.
அறிக்கையிடல் காலகட்டம்
கோரிக்கைகள்
கணக்கு அடையாளங்காட்டிகள்
கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்
ஜனவரி 1, 2016 - ஜூன் 30, 2016
1,472
2,455
82%
அழைப்பாணை
590
1,076
76%
பேனாப் பதிவேட்டு ஆணை
4
4
50%
நீதிமன்ற ஆணை
80
103
86%
தேடல் வாரண்ட்
722
1,180
87%
நெருக்கடி
72
78%
82%
ஒட்டுக்கேட்பு ஆணை
4
14
100%
தேசியப் பாதுகாப்பு
கோரிக்கைகள்
கணக்கு அடையாளங்காட்டிகள்*
ஜனவரி 1, 2016 - ஜூன் 30, 2016
NSL மற்றும் FISA ஆணைகள்/உத்தரவுகள்
O-249
0-249
அறிக்கையிடல் காலகட்டம்
அவசரக் கோரிக்கைகள்
அவசர கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்
அவசரக் கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்
பிற தகவல் கோரிக்கைகள்
பிற கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்
பிற தகவல் கோரிக்கைக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்
ஜனவரி 1, 2016 - ஜூன் 30, 2016
41
51
63%
85%
87
0%
ஆஸ்திரேலியா
0
0
பொருந்தாது
2
1
0%
பெல்ஜியம்
0
0
பொருந்தாது
1
2
0%
கனடா
13
17
77%
1
1
0%
செக் குடியரசு
0
பொருந்தாது
பொருந்தாது
1
1
0%
டென்மார்க்
2
3
50%
0
பொருந்தாது
0%
பிரான்ஸ்
2
2
100%
23
22
0%
ஜெர்மனி
0
பொருந்தாது
பொருந்தாது
18
18
0%
இந்தியா
0
பொருந்தாது
பொருந்தாது
2
2
0%
அயர்லாந்து
0
பொருந்தாது
பொருந்தாது
2
3
0%
லக்ஸம்பெர்க்
0
பொருந்தாது
பொருந்தாது
1
1
0%
நார்வே
1
1
0%
3
3
0%
போலந்து
0
பொருந்தாது
பொருந்தாது
1
1
0%
போர்ச்சுகல்
0
பொருந்தாது
பொருந்தாது
1
1
0%
ஸ்பெயின்
0
பொருந்தாது
பொருந்தாது
3
7
0%
சுவீடன்
1
1
0%
5
5
0%
யுனைடெட் கிங்டம்
22
27
59%
21
19
0%
அறிக்கையிடல் காலகட்டம்
அகற்றுதல் கோரிக்கைகள்
உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்
ஜனவரி 1, 2016 - ஜூன் 30, 2016
0
பொருந்தாது
அறிக்கையிடல் காலகட்டம்
DMCA அகற்றுதல் அறிவிப்புகள்
உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்
ஜனவரி 1, 2016 - ஜூன் 30, 2016
16
94%
அறிக்கையிடல் காலகட்டம்
DMCA எதிர் அறிவிப்புகள்
உள்ளடக்கம் மீட்டெடுக்கப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்
ஜனவரி 1, 2016 - ஜூன் 30, 2016
0
பொருந்தாது
* “கணக்கு அடையாளங்காட்டிகள்” என்பவை பயனர் தகவல்களைக் கோரும்போது சட்டச் செயல்முறையில் சட்ட அமலாக்கத்தால் குறிப்பிடப்பட்ட அடையாளங்காட்டிகளின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கிறது (எ.கா., பயனர்பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்றவை). சில சட்டச் செயல்முறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்காட்டிகள் இருக்கலாம். சில நிகழ்வுகளில், ஒற்றைக் கணக்கைப் பல அடையாளங்காட்டிகள் அடையாளம் காட்டலாம். பல கோரிக்கைகளில் ஒற்றை அடையாளங்காட்டி குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளில், ஒவ்வொரு நிகழ்வும் சேர்க்கப்படுகிறது.