Snapchat வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படுகின்றன. Snapchat பயனர்களின் கணக்குத் தகவல், பிற சட்ட அறிவிப்புகளுக்கான அரசுக் கோரிக்கைகளின் அளவு, தன்மை பற்றிய முக்கியமான உட்பார்வையை இந்த அறிக்கைகள் வழங்குகின்றன.

2015 ஆம் ஆண்டிலிருந்து, Snapchat பயனர்களின் கணக்குத் தகவலை நாடும் சட்டப்பூர்வமான செயல்முறையைப் பெறும்போது, அதனைப் பயனர்களுக்கு அறிவிப்பதே எங்கள் கொள்கையாக உள்ளது, நாங்கள் அவ்வாறு செய்வதற்குச் சட்டப்பூர்வமாகத் தடைசெய்யப்பட்ட வழக்குகள் அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகள் இருப்பதாக நாங்கள் நம்புபவை (குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அல்லது மரணம் அல்லது உடல் காயத்தின் உடனடி ஆபத்து போன்றவை) இதற்கு விதிவிலக்குகளாகும்.

Snap இல் உள்ளடக்க மட்டுறுத்த அறிக்கையிடல், வெளிப்படையான நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக தொழிற்றுறை அளவிலான முயற்சிகளை நாங்கள் ஆதரவளிக்கிறோம். உள்ளடக்க உருவாக்கம், பகிர்தல், தக்கவைத்தல் ஆகியவற்றைத் தொழினுட்பத் தளங்கள் மிகவும் மாறுபட்ட வழிகளில் எளிதாக்குகின்றன என்பதை நாங்கள் அறிகிறோம். எங்கள் தளம் வளரும்போது, Snap வெளிப்படைத்தன்மை அறிக்கைகளும் மேம்படும், இது எதிர்காலத்தில் எங்கள் சமூகத்திற்குத் தெரிவிக்க புதிய வகைத் தகவல்களை வெளியிடுவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது.

சட்ட அமலாக்கத் தரவுக் கோரிக்கைகளை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, எங்கள் சட்ட அமலாக்க வழிகாட்டி, தனியுரிமைக் கொள்கை, சேவை நிபந்தனைகளைப் பாருங்கள்.

அமெரிக்காவின் குற்றவியல் சட்டக் கோரிக்கைகள்
அமெரிக்கச் சட்டச் செயல்முறைக்கு இணங்க பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

அறிக்கையிடல் காலகட்டம்

கோரிக்கைகள்

கணக்கு அடையாளங்காட்டிகள்

கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

ஜூலை 1, 2017 - டிசம்பர் 31, 2017

5,094

8,528

88%

அழைப்பாணை

1,401

2,573

89%

PRTT

23

26

91%

நீதிமன்ற ஆணை

151

236

82%

தேடல் வாரண்ட்

3,151

5,221

88%

EDR

356

436

83%

ஒட்டுக்கேட்பு ஆணை

12

36

100%

சம்மன்கள்

76

151

99%

சர்வதேச அரசாங்கத் தகவல் கோரிக்கைகள்
அமெரிக்காவிற்கு வெளியே உள்ள அரசாங்க நிறுவனங்களிடமிருந்து பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

அறிக்கையிடல் காலகட்டம்

அவசரக் கோரிக்கைகள்

அவசர கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்

அவசரக் கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

பிற தகவல் கோரிக்கைகள்

பிற கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்

பிற தகவல் கோரிக்கைக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

7/1/2017 - 12/31/2017

193

206

81%

304

374

0%

அர்ஜென்டினா

0

பொருந்தாது

பொருந்தாது

5

6

0%

ஆஸ்திரேலியா

6

6

33%

14

12

0%

ஆஸ்திரியா

0

பொருந்தாது

பொருந்தாது

0

பொருந்தாது

பொருந்தாது

பிரேசில்

0

பொருந்தாது

பொருந்தாது

0

பொருந்தாது

பொருந்தாது

கனடா

74

79

81%

3

2

0%

டென்மார்க்

2

2

50%

13

15

0%

பிரான்ஸ்

6

5

50%

61

74

0%

ஜெர்மனி

1

1

100%

23

26

0%

இந்தியா

0

பொருந்தாது

பொருந்தாது

12

15

0%

அயர்லாந்து

0

பொருந்தாது

பொருந்தாது

1

1

0%

இஸ்ரேல்

1

1

0%

1

0

0%

நெதர்லாந்து

2

3

100%

2

2

0%

நார்வே

3

3

100%

14

20

0%

போலந்து

2

2

100%

3

1

0%

ஸ்பெயின்

0

பொருந்தாது

பொருந்தாது

1

1

0%

சுவீடன்

1

1

100%

13

11

0%

ஸ்விட்சர்லாந்து

4

4

75%

4

8

0%

ஐக்கிய அரபு நாடுகள்

0

பொருந்தாது

பொருந்தாது

0

பொருந்தாது

பொருந்தாது

யு.கே.

91

99

77%

134

180

1%

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக் கோரிக்கைகள்
தேசியப் பாதுகாப்புச் சட்டச் செயல்முறைக்கு இணங்க பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

தேசியப் பாதுகாப்பு

கோரிக்கைகள்

கணக்கு அடையாளங்காட்டிகள்*

ஜூலை 1, 2017 - டிசம்பர் 31, 2017

NSL மற்றும் FISA ஆணைகள்/உத்தரவுகள்

O-249

0-249

அரசாங்க உள்ளடக்க அகற்றுதல் கோரிக்கைகள்
எங்கள் சேவை நிபந்தனைகள் அல்லது சமூக வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதிக்கப்படும் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அரசாங்க நிறுவனத்தின் கோரிக்கைகளை இந்த வகை அடையாளம் காட்டுகிறது.

அறிக்கையிடல் காலகட்டம்

அகற்றுதல் கோரிக்கைகள்

உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

ஜனவரி 1, 2018 - ஜூன் 30, 2018

3

100%

சவூதி அரேபியா

1

100%

ஐக்கிய அரபு அமீரகம்

1

100%

பஹ்ரைன்

1

100%

குறிப்பு: ஓர் அரசாங்க நிறுவனத்தால் கோரிக்கை வைக்கப்படும்போது எங்கள் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தை அகற்றும்போது நாங்கள் முறையாகக் கண்காணிப்பதில்லை என்றாலும், இது மிகவும் அரிதான நிகழ்வு என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு குறிப்பிட்ட நாட்டில் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று நாங்கள் நம்பும் அதே வேளையில், அது எங்கள் கொள்கைகளை மீறவில்லை என்றால், உலகளாவிய ரீதியில் அதை அகற்றுவதை விட, சாத்தியமாகும் போது புவியியல் ரீதியாக அதன் அணுகலைக் கட்டுப்படுத்த முயல்கிறோம்.

பதிப்புரிமை உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அறிவிப்புகள் (DMCA)
டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் எங்களுக்குக் கிடைத்த செல்லுபடியாகும் அகற்றல் அறிவிப்புகளை இந்த வகை பிரதிபலிக்கிறது.

அறிக்கையிடல் காலகட்டம்

DMCA அகற்றுதல் அறிவிப்புகள்

உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

ஜூலை 1, 2017 - டிசம்பர் 31, 2017

48

37.5%

அறிக்கையிடல் காலகட்டம்

DMCA எதிர் அறிவிப்புகள்

உள்ளடக்கம் மீட்டெடுக்கப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

ஜூலை 1, 2017 - டிசம்பர் 31, 2017

0

பொருந்தாது

* “கணக்கு அடையாளங்காட்டிகள்” என்பவை பயனர் தகவல்களைக் கோரும்போது சட்டச் செயல்முறையில் சட்ட அமலாக்கத்தால் குறிப்பிடப்பட்ட அடையாளங்காட்டிகளின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கிறது (எ.கா., பயனர்பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்றவை). சில சட்டச் செயல்முறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்காட்டிகள் இருக்கலாம். சில நிகழ்வுகளில், ஒற்றைக் கணக்கைப் பல அடையாளங்காட்டிகள் அடையாளம் காட்டலாம். பல கோரிக்கைகளில் ஒற்றை அடையாளங்காட்டி குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளில், ஒவ்வொரு நிகழ்வும் சேர்க்கப்படுகிறது.