Snapchat வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படுகின்றன. Snapchat பயனர்களின் கணக்குத் தகவல்களுக்கான அரசாங்கக் கோரிக்கைகளின் அளவும் தன்மையும், பிற சட்ட அறிவிப்புகள் பற்றிய முக்கியமான உட்பார்வையை இந்த அறிக்கைகள் வழங்குகின்றன.

நவம்பர் 15, 2015 தேதி முதல், Snapchat பயனர்களின் கணக்குத் தகவலை நாடும் சட்டப்பூர்வச் செயல்முறையைப் பெறும்போது அதனைப் பயனர்களுக்கு அறிவிப்பதே எங்கள் கொள்கையாக உள்ளது, நாங்கள் அவ்வாறு செய்வதற்குச் சட்டப்பூர்வமாகத் தடைசெய்யப்பட்ட வழக்குகள் அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகள் இருப்பதாக நாங்கள் நம்புபவை (குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அல்லது மரணம் அல்லது உடல் காயத்தின் உடனடி ஆபத்து போன்றவை) இதற்கு விதிவிலக்குகளாகும்.

சட்ட அமலாக்கத் தரவுக் கோரிக்கைகளை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, எங்கள் சட்ட அமலாக்க வழிகாட்டி, தனியுரிமைக் கொள்கை, சேவை நிபந்தனைகளைப் பாருங்கள்.

ஐக்கிய அமெரிக்காவின் குற்றவியல் சட்டக் கோரிக்கைகள்
ஐக்கிய அமெரிக்கச் சட்டச் செயல்முறைக்கு இணங்க பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

அறிக்கையிடல் காலகட்டம்

கோரிக்கைகள்

கணக்கு அடையாளங்காட்டிகள்

கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

ஜனவரி 1, 2017 - ஜூன் 30, 2017

3,726

6,434

82%

அழைப்பாணை

1,058

2,264

72%

PRTT

23

26

83%

நீதிமன்ற ஆணை

159

238

79%

தேடல் வாரண்ட்

2,239

3,611

86%

EDR

234

278

78%

ஒட்டுக்கேட்பு ஆணை

12

36

100%

ஐக்கிய அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக் கோரிக்கைகள்
தேசியப் பாதுகாப்புச் சட்டச் செயல்முறைக்கு இணங்க பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

தேசியப் பாதுகாப்பு

கோரிக்கைகள்

கணக்கு அடையாளங்காட்டிகள்*

NSL மற்றும் FISA ஆணைகள்/உத்தரவுகள்

O-249

0-249

சர்வதேச அரசாங்கத் தகவல் கோரிக்கைகள்
ஐக்கிய அமெரிக்காவிற்கு வெளியே உள்ள அரசாங்க நிறுவனங்களிலிருந்து பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

அறிக்கையிடல் காலகட்டம்

அவசரக் கோரிக்கைகள்

அவசர கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்

Identifiers for Emergency Requests Percentage of emergency requests where some data was produced

பிற தகவல் கோரிக்கைகள்

பிற கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்

பிற தகவல் கோரிக்கைக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

ஜனவரி 1, 2017 - ஜூன் 30, 2017

123

142

68%

205

281

0%

அர்ஜென்டினா

0

பொருந்தாது

பொருந்தாது

1

1

0%

ஆஸ்திரேலியா

4

9

25%

7

20

0%

ஆஸ்திரியா

0

பொருந்தாது

பொருந்தாது

4

4

0%

பிரேசில்

0

பொருந்தாது

பொருந்தாது

4

5

0%

கனடா

37

36

78%

1

1

0%

டென்மார்க்

0

பொருந்தாது

பொருந்தாது

2

2

0%

பிரான்ஸ்

15

17

67%

40

67

0%

ஜெர்மனி

0

பொருந்தாது

பொருந்தாது

25

28

0%

இந்தியா

0

பொருந்தாது

பொருந்தாது

15

15

0%

அயர்லாந்து

1

1

100%

1

1

0%

இஸ்ரேல்

1

1

100%

1

1

0%

நெதர்லாந்து

1

2

100%

1

1

0%

நார்வே

2

2

50%

3

3

0%

போலந்து

3

3

33%

3

3

0%

ஸ்பெயின்

0

பொருந்தாது

பொருந்தாது

1

1

0%

சுவீடன்

3

3

67%

9

11

0%

ஸ்விட்சர்லாந்து

2

2

50%

0

பொருந்தாது

பொருந்தாது

ஐக்கிய அரபு அமீரகம்

1

8

100%

0

பொருந்தாது

பொருந்தாது

யுனைடெட் கிங்டம்

53

58

66%

87

117

0%

அரசாங்க உள்ளடக்க அகற்றுதல் கோரிக்கைகள்
எங்கள் சேவை நிபந்தனைகள் அல்லது சமூக வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதிக்கப்படும் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அரசாங்க நிறுவனத்தின் கோரிக்கைகளை இந்த வகை அடையாளம் காட்டுகிறது.

அறிக்கையிடல் காலகட்டம்

அகற்றுதல் கோரிக்கைகள்

உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

January 1, 2017 - June 30, 2017

0

பொருந்தாது

பதிப்புரிமை உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அறிவிப்புகள் (DMCA)
டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் எங்களுக்குக் கிடைத்த செல்லுபடியாகும் அகற்றுவதற்கான அறிவிப்புகளை இந்த வகை பிரதிபலிக்கிறது.

அறிக்கையிடல் காலகட்டம்

DMCA அகற்றுதல் அறிவிப்புகள்

உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

ஜூலை 1, 2017 - டிசம்பர் 31, 2017

50

40%

அறிக்கையிடல் காலகட்டம்

DMCA எதிர் அறிவிப்புகள்

உள்ளடக்கம் மீட்டெடுக்கப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

ஜனவரி 1, 2017 - ஜூன் 30, 2017

0

பொருந்தாது

* “கணக்கு அடையாளங்காட்டிகள்” என்பவை பயனர் தகவல்களைக் கோரும்போது சட்டச் செயல்முறையில் சட்ட அமலாக்கத்தால் குறிப்பிடப்பட்ட அடையாளங்காட்டிகளின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கிறது (எ.கா. பயனர்பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்றவை). சில சட்டச் செயல்முறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்காட்டிகள் இருக்கலாம். சில நிகழ்வுகளில், ஒற்றைக் கணக்கைப் பல அடையாளங்காட்டிகள் அடையாளம் காட்டலாம். பல கோரிக்கைகளில் ஒற்றை அடையாளங்காட்டி குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளில், ஒவ்வொரு நிகழ்வும் சேர்க்கப்படுகிறது.