Snapchat வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படுகின்றன. இந்த அறிக்கைகள் Snapchat பயனர்கள் கணக்குத் தகவலுக்கான அரசாங்கக் கோரிக்கைகளின் அளவு, தன்மை மற்றும் பிற சட்ட அறிவிப்புகள் பற்றிய முக்கியமான உட்பார்வையை வழங்குகின்றன.
நவம்பர் 15, 2015 தேதி முதல், Snapchat பயனர்களின் கணக்குத் தகவலை நாடும் சட்டப்பூர்வச் செயல்முறையைப் பெறும்போது, அதனைப் பயனர்களுக்கு அறிவிப்பதே எங்கள் கொள்கையாக உள்ளது, நாங்கள் அவ்வாறு செய்வதற்கு சட்டப்பூர்வமாகத் தடைசெய்யப்பட்ட வழக்குகள் அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகள் இருப்பதாக நாங்கள் நம்புபவை (குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அல்லது மரணம் அல்லது உடல் காயத்தின் உடனடி ஆபத்து போன்றவை) இதற்கு விதிவிலக்குகளாகும்.
Snap இல் உள்ளடக்க மட்டுறுத்த அறிக்கையிடல், வெளிப்படையான நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக தொழிற்றுறை அளவிலான முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். இருப்பினும் அவ்வாறு செய்யும்போது, உள்ளடக்க உருவாக்கம், பகிர்தல், தக்கவைத்தல் ஆகியவற்றைத் தொழினுட்பத் தளங்கள் மிகவும் மாறுபட்ட வழிகளில் எளிதாக்குகின்றன என்பதை நாங்கள் அறிகிறோம். எங்கள் தளம் வளரும்போது, Snap வெளிப்படைத்தன்மை அறிக்கைகளும் மேம்படும், இது எதிர்காலத்தில் எங்கள் சமூகத்திற்குத் தெரிவிக்க புதிய வகைத் தகவல்களை வெளியிடுவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது. உள்ளடக்க மட்டுறுத்தலில் சிறந்த நடைமுறைகளுக்கான கட்டமைப்பை உருவாக்குவதில் உள்ளடக்க மட்டுறுத்தலின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை பற்றிய சாண்டா கிளாரா கோட்பாடுகளின் நோக்கத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.
சட்ட அமலாக்கத் தரவுக் கோரிக்கைகளை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, எங்கள் சட்ட அமலாக்க வழிகாட்டி, தனியுரிமைக் கொள்கை, சேவை நிபந்தனைகளைப் பாருங்கள்.
வகைப்பாடு
கோரிக்கைகள்
கணக்கு அடையாளங்காட்டிகள்
கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்
மொத்தம்
6,828
11,188
87%
அழைப்பாணை
1,624
3,231
83%
PRTT
54
76
94%
நீதிமன்ற ஆணை
175
679
87%
தேடல் வாரண்ட்
4,091
6,097
92%
EDR
801
911
69%
ஒட்டுக்கேட்பு ஆணை
6
15
100%
சம்மன்கள்
77
179
75%
நாடு
அவசரக் கோரிக்கைகள்
அவசர கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்
அவசரக் கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்
பிற தகவல் கோரிக்கைகள்
பிற கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்
பிற தகவல் கோரிக்கைக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்
மொத்தம்
400
477
71%
469
667
0%
அர்ஜென்டினா
0
0
பொருந்தாது
5
5
0%
ஆஸ்திரேலியா
9
11
33%
13
29
0%
ஆஸ்திரியா
0
0
பொருந்தாது
6
10
0%
பெல்ஜியம்
0
0
பொருந்தாது
1
8
0%
பிரேசில்
0
0
பொருந்தாது
6
8
0%
கனடா
120
134
82%
8
14
13%
கொலம்பியா
0
0
பொருந்தாது
1
1
0%
சைப்ரஸ்
0
0
பொருந்தாது
1
1
0%
டென்மார்க்
0
0
பொருந்தாது
10
11
0%
எஸ்டோனியா
0
0
பொருந்தாது
2
2
0%
பிரான்ஸ்
32
39
56%
73
108
0%
ஜெர்மனி
15
40
67%
67
96
0%
ஹங்கேரி
0
0
பொருந்தாது
1
13
0%
இந்தியா
6
7
50%
29
36
0%
அயர்லாந்து
0
0
பொருந்தாது
4
5
0%
இஸ்ரேல்
2
2
0%
2
4
0%
லித்துவேனியா
0
0
பொருந்தாது
1
1
0%
மெக்சிகோ
0
0
பொருந்தாது
1
1
0%
நெதர்லாந்து
6
7
33%
0
0
பொருந்தாது
நார்வே
7
8
86%
21
39
0%
போலந்து
1
1
0%
2
3
0%
ஸ்லோவேனியா
0
0
பொருந்தாது
1
1
0%
ஸ்பெயின்
0
0
பொருந்தாது
1
1
0%
சுவீடன்
6
8
50%
19
28
0%
ஸ்விட்சர்லாந்து
9
14
56%
7
7
0%
ஐக்கிய அரபு அமீரகம்
1
1
0%
1
1
0%
யுனைடெட் கிங்டம்
186
205
74%
186
234
1%
தேசியப் பாதுகாப்பு
கோரிக்கைகள்
கணக்கு அடையாளங்காட்டிகள்*
NSL மற்றும் FISA ஆணைகள்/உத்தரவுகள்
O-249
250-499
அகற்றுதல் கோரிக்கைகள்
உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்
0
பொருந்தாது
குறிப்பு: ஒரு குறிப்பிட்ட நாட்டில் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று நாங்கள் நம்பும் அதேவேளையில், எங்கள் கொள்கைகளை மீறவில்லை என்றால், உலகளாவிய ரீதியில் அதை அகற்றுவதை விட, சாத்தியமாகும் போது புவியியல் ரீதியாக அதன் அணுகலைக் கட்டுப்படுத்த முயல்கிறோம்.
நாடு
கோரிக்கைகளின் எண்ணிக்கை
அகற்றப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கை அல்லது இடைநிறுத்தப்பட்டுள்ள கணக்குகளின் எண்ணிக்கை
ஆஸ்திரேலியா
25
27
யுனைடெட் கிங்டம்
17
20
அமெரிக்கா
4
4
DMCA அகற்றுதல் அறிவிப்புகள்
உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்
60
45%
DMCA எதிர் அறிவிப்புகள்
உள்ளடக்கம் மீட்டெடுக்கப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்
0
பொருந்தாது
* “கணக்கு அடையாளங்காட்டிகள்” என்பவை பயனர் தகவல்களைக் கோரும்போது சட்டச் செயல்முறையில் சட்ட அமலாக்கத்தால் குறிப்பிடப்பட்ட அடையாளங்காட்டிகளின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கிறது (எ.கா., பயனர்பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்றவை). சில சட்டச் செயல்முறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்காட்டிகள் இருக்கலாம். சில நிகழ்வுகளில், ஒற்றைக் கணக்கைப் பல அடையாளங்காட்டிகள் அடையாளம் காட்டலாம். பல கோரிக்கைகளில் ஒற்றை அடையாளங்காட்டி குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளில், ஒவ்வொரு நிகழ்வும் சேர்க்கப்படுகிறது.