Snapchat வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படுகின்றன. Snapchat பயனர்களின் கணக்குத் தகவல்களுக்கான அரசாங்கக் கோரிக்கைகள், பிற சட்ட அறிவிப்புகளின் அளவு, தன்மை பற்றிய முக்கியமான உட்பார்வையை இந்த அறிக்கைகள் வழங்குகின்றன.

நவம்பர் 15, 2015 முதல், Snapchat பயனர்களின் கணக்குத் தகவலை நாடும் சட்டப்பூர்வச் செயல்முறையைப் பெறும்போது, அதனைப் பயனர்களுக்கு அறிவிப்பதே எங்கள் கொள்கையாக உள்ளது, நாங்கள் அவ்வாறு செய்வதற்கு சட்டப்பூர்வமாகத் தடைசெய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகள் இருப்பதாக நாங்கள் நம்புபவை (குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அல்லது மரணம் அல்லது உடல் காயத்தின் உடனடி ஆபத்து போன்றவை) இதற்கு விதிவிலக்குகளாகும்.

தொழினுட்பமும் தளங்களும் வளர்ச்சி அடைந்துள்ளதைப் போல முக்கியத் தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்கும் நடைமுறையும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வெளிப்படைத்தன்மை அறிக்கை தொடங்கி, எங்கள் சேவை நிபந்தனைகள் அல்லது சமூக வழிகாட்டுதல்களின் மீறலுக்காக Snapchat இல் புகாரளிக்கப்பட்ட கணக்குகளின் அளவு, தன்மை பற்றிய உட்பார்வைகளை நாங்கள் வழங்குகிறோம்.

Snapchat இல் புகாரளிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தின் அளவு, வகைகள் குறித்த பயனுள்ள தகவல்களை இந்த வெளிப்பாடுகள் எங்கள் சமூகத்திற்கு வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை எதிர்கொள்வதற்கான செயல் திறமிக்க தீர்வுகளை உருவாக்க இந்த அறிவு எங்களுக்கு உதவும்.

சட்ட அமலாக்கத் தரவுக் கோரிக்கைகளை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, எங்கள் சட்ட அமலாக்க வழிகாட்டி, தனியுரிமைக் கொள்கை, சேவை நிபந்தனைகளைப் பாருங்கள்.

அமெரிக்காவின் குற்றவியல் சட்டக் கோரிக்கைகள்
அமெரிக்கச் சட்டச் செயல்முறைக்கு இணங்க பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

வகைப்பாடு

கோரிக்கைகள்

கணக்கு அடையாளங்காட்டிகள்

கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

மொத்தம்

11,903

19,214

78%

அழைப்பாணை

2,398

4,812

75%

PRTT

92

141

85%

நீதிமன்ற ஆணை

206

475

82%

தேடல் வாரண்ட்

7,628

11,452

81%

EDR

1,403

1,668

67%

ஒட்டுக்கேட்பு ஆணை

17

35

82%

சம்மன்கள்

159

631

86%

சர்வதேச அரசாங்கத் தகவல் கோரிக்கைகள்
அமெரிக்காவிற்கு வெளியே உள்ள அரசாங்க நிறுவனங்களிடமிருந்து பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

நாடு

அவசரக் கோரிக்கைகள்

அவசர கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்

அவசரக் கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

பிற தகவல் கோரிக்கைகள்

பிற கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்

பிற தகவல் கோரிக்கைக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

மொத்தம்

775

924

64%

1,196

1,732

36%

அர்ஜென்டினா

0

0

0%

1

2

0%

ஆஸ்திரேலியா

20

26

30%

33

57

6%

ஆஸ்திரியா

1

1

100%

7

7

0%

பஹ்ரைன்

1

1

0%

0

0

0%

பெல்ஜியம்

4

4

100%

29

36

0%

கனடா

197

236

71%

29

70

59%

டென்மார்க்

2

2

50%

38

57

0%

எஸ்டோனியா

0

0

0%

1

1

0%

பின்லாந்து

3

4

33%

3

1

0%

பிரான்ஸ்

66

87

52%

94

107

49%

ஜெர்மனி

96

107

63%

149

197

1%

கிரேக்கம்

0

0

0%

2

2

0%

ஹங்கேரி

0

0

0%

1

1

0%

ஐஸ்லாந்து

2

2

100%

0

0

0%

இந்தியா

4

5

50%

39

54

0%

அயர்லாந்து

4

5

50%

3

6

0%

இஸ்ரேல்

6

7

50%

0

0

0%

இத்தாலி

0

0

0%

1

1

0%

ஜோர்டான்

1

1

0%

5

5

0%

மாசிடோனியா

0

0

0%

1

1

0%

மலேசியா

0

0

0%

1

1

0%

மாலத்தீவு

0

0

0%

1

1

0%

மால்டா

0

0

0%

2

2

0%

மெக்சிகோ

0

0

0%

1

2

0%

நெதர்லாந்து

21

26

76%

2

2

0%

நியூசிலாந்து

0

0

0%

5

9

0%

நார்வே

9

7

44%

55

66

0%

பாகிஸ்தான்

0

0

0%

1

1

0%

போலந்து

3

5

33%

11

19

0%

கத்தார்

7

7

43%

2

0

0%

ருமேனியா

0

0

0%

2

3

0%

சிங்கப்பூர்

0

0

0%

2

2

0%

ஸ்லோவேனியா

0

0

0%

1

1

0%

ஸ்பெயின்

0

0

0%

1

1

0%

சுவீடன்

6

10

33%

31

55

0%

ஸ்விட்சர்லாந்து

10

13

60%

17

30

0%

துருக்கி

0

0

0%

1

1

0%

ஐக்கிய அரபு அமீரகம்

8

10

38%

0

0

0%

யுனைடெட் கிங்டம்

304

358

68%

613

919

60%

* “கணக்கு அடையாளங்காட்டிகள்” என்பவை பயனர் தகவல்களைக் கோரும்போது சட்டச் செயல்முறையில் சட்ட அமலாக்கத்தால் குறிப்பிடப்பட்ட அடையாளங்காட்டிகளின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கிறது (எ.கா.பயனர்பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்றவை). சில சட்டச் செயல்முறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்காட்டிகள் இருக்கலாம். சில நிகழ்வுகளில், ஒற்றைக் கணக்கைப் பல அடையாளங்காட்டிகள் அடையாளம் காட்டலாம். பல கோரிக்கைகளில் ஒற்றை அடையாளங்காட்டி குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளில், ஒவ்வொரு நிகழ்வும் சேர்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக் கோரிக்கைகள்
தேசியப் பாதுகாப்புச் சட்டச் செயல்முறைக்கு இணங்க பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

தேசியப் பாதுகாப்பு

கோரிக்கைகள்

கணக்கு அடையாளங்காட்டிகள்*

NSL மற்றும் FISA ஆணைகள்/உத்தரவுகள்

O-249

1250-1499

அரசாங்க உள்ளடக்க அகற்றுதல் கோரிக்கைகள்
எங்கள் சேவை நிபந்தனைகள் அல்லது சமூக வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதிக்கப்படக்கூடிய உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அரசாங்க நிறுவனத்தின் கோரிக்கைகளை இந்த வகை அடையாளம் காட்டுகிறது.

அகற்றுதல் கோரிக்கைகள்

உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

0

பொருந்தாது

குறிப்பு: ஓர் அரசாங்க நிறுவனத்தால் கோரிக்கை வைக்கப்படும்போது எங்கள் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தை அகற்றும்போது நாங்கள் முறையாகக் கண்காணிப்பதில்லை என்றாலும், இது மிகவும் அரிதான நிகழ்வு என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு குறிப்பிட்ட நாட்டில் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று நம்பும் அதே வேளையில், அது எங்கள் கொள்கைகளை மீறவில்லை என்றால், உலகளாவிய ரீதியில் அதை அகற்றுவதை விட, சாத்தியமாகும் போது புவியியல் ரீதியாக அதன் அணுகலைக் கட்டுப்படுத்த முயல்கிறோம்.

எங்கள் சேவை நிபந்தனைகள்அல்லது சமூக வழிகாட்டுதல்களின் கீழ் மீறலாக இருக்கும் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அரசாங்க நிறுவனத்தின் கோரிக்கைகளை இந்த வகை அடையாளம் காட்டுகிறது.

நாடு

கோரிக்கைகளின் எண்ணிக்கை

அகற்றப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கை அல்லது இடைநிறுத்தப்பட்டுள்ள கணக்குகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியா

42

55

பிரான்ஸ்

46

67

ஈராக்

2

2

நியூசிலாந்து

19

29

கத்தார்

1

1

யுனைடெட் கிங்டம்

17

20

பதிப்புரிமை உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அறிவிப்புகள் (DMCA)
டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் எங்களுக்குக் கிடைத்த செல்லுபடியாகும் அகற்றல் அறிவிப்புகளை இந்த வகை பிரதிபலிக்கிறது.

DMCA அகற்றுதல் அறிவிப்புகள்

57

DMCA எதிர் அறிவிப்புகள்

உள்ளடக்கம் மீட்டெடுக்கப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

0

0%

கணக்கு / உள்ளடக்க மீறல்கள்

எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக, உலகளவில் 3,788,227 உள்ளடக்கங்களுக்கு எதிராக நாங்கள் அமல்படுத்தியுள்ளோம், இது ஒட்டுமொத்த கதை பதிவுகளில் .012% க்கும் குறைவாக உள்ளது. அத்தகைய மீறல்கள் மீது எங்கள் குழுக்கள் நடவடிக்கை எடுக்கின்றன, அது உள்ளடக்கங்களை அகற்றுவது, கணக்குகளை நீக்குவது, காணாமற்போன சுரண்டலுக்குள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையத்திற்குத் (NCMEC) தகவலைப் புகாரளிப்பது அல்லது சட்ட அமலாக்கத்திற்கு மேலெடுத்துச் செல்லுவது போன்றவையாக இருக்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் செயலியினுள் அறிக்கையைப் பெற்ற 2 மணி நேரத்திற்குள் நாங்கள் உள்ளடக்கத்திற்கு எதிராக அமல்படுத்துகிறோம்.

காரணம்

உள்ளடக்க அறிக்கைகள்*

செயல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்

செயல்படுத்தப்பட்ட தனித்துவமான கணக்குகள்

தொந்தரவளித்தலும் துன்புறுத்தலும்

918,902

221,246

185,815

வெறுப்புப் பேச்சு

181,789

46,936

41,381

ஆள்மாறாட்டம்

1,272,934

29,972

28,101

ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள்

467,822

248,581

140,583

பாலியல் வெளிப்படை உள்ளடக்கம்

5,428,455

2,930,946

747,797

ஸ்பேம்

579,767

63,917

34,574

அச்சுறுத்தல்கள்/வன்முறை/தீங்கு

1,056,437

246,629

176,912

மொத்தம்

9,906,106

3,788,227

1,355,163

* எங்கள் செயலியினுள் புகாரளித்தல் தயாரிப்பு வழியாக பெறப்பட்ட மீறல் குற்றச்சாட்டுகளை உள்ளடக்க அறிக்கைகள் பிரதிபலிக்கின்றன.

Lorem ipsum dolor sit amet

சிறார் பாலியல் தவறான பயன்பாட்டுப் பொருட்களை (CSAM) அகற்றுதல்

எங்கள் சமூகத்தின் எந்தவொரு உறுப்பினரையும், குறிப்பாக சிறார்களைச் சுரண்டுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் குற்றச் செயலாகவும் உள்ளது. எங்கள் தளத்தில் தவறான பயன்பாட்டைத் தடுப்பது, கண்டறிவது, நீக்குவதே முதல் முன்னுரிமையாக உள்ளது, மேலும் NCMEC, சட்ட அமலாக்கம், நம்பகமான வல்லுநர்களுடனான எங்கள் கூட்டணியால் ஆன Snap இன் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் அறிவுறுத்தலின் படி இந்த வகைச் சட்டவிரோதச் செயல்களை எதிர்கொள்ள நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கங்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், CSAM பரவுவதற்கு முன்பே அதைத் தடுப்பதற்காக முனைப்பான கண்டறிதல் முறைகளைப் பயன்படுத்துகிறோம். சமூக வழிகாட்டுதல்கள் மீறல்களுக்கு எதிராக அமல்படுத்தப்பட்ட மொத்தக் கணக்குகளில் 2.51% ஐ CSAM அகற்றுதலுக்காக நீக்கியுள்ளோம்.

Lorem ipsum dolor sit amet