Snapchat வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படுகின்றன. Snapchat பயனர்களின் கணக்குத் தகவல்களுக்கான அரசாங்கக் கோரிக்கைகளின் அளவும் தன்மையும், பிற சட்ட அறிவிப்புகள் பற்றிய முக்கியமான உட்பார்வையை இந்த அறிக்கைகள் வழங்குகின்றன.

நவம்பர் 15, 2015 தேதி முதல், Snapchat பயனர்களின் கணக்குத் தகவலை நாடும் சட்டப்பூர்வச் செயல்முறையைப் பெறும்போது, அதனைப் பயனர்களுக்கு அறிவிப்பதே எங்கள் கொள்கையாக உள்ளது, நாங்கள் அவ்வாறு செய்வதற்குச் சட்டப்பூர்வமாகத் தடைசெய்யப்பட்ட வழக்குகள் அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகள் இருப்பதாக நாங்கள் நம்புபவை (குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அல்லது மரணம் அல்லது உடற்காயத்தின் உடனடி ஆபத்து போன்றவை) இதற்கு விதிவிலக்குகளாகும்.

சட்ட அமலாக்கத் தரவுக் கோரிக்கைகளை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, எங்கள் சட்ட அமலாக்க வழிகாட்டி, தனியுரிமைக் கொள்கை, சேவை நிபந்தனைகளைப் பாருங்கள்.

ஐக்கிய அமெரிக்காவின் குற்றவியல் சட்டக் கோரிக்கைகள்
ஐக்கிய அமெரிக்கச் சட்டச் செயல்முறைக்கு இணங்க பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

வகைப்பாடு

கோரிக்கைகள்

கணக்கு அடையாளங்காட்டிகள்

கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

மொத்தம்

10,061

16,058

80%

அழைப்பாணை

2,214

4,112

76%

PRTT

87

139

90%

நீதிமன்ற ஆணை

222

413

87%

தேடல் வாரண்ட்

6,325

9,707

83%

EDR

1,106

1,310

65%

ஒட்டுக்கேட்பு ஆணை

9

18

89%

சம்மன்கள்

98

349

85%

சர்வதேச அரசாங்கத் தகவல் கோரிக்கைகள்
ஐக்கிய அமெரிக்காவிற்கு வெளியே உள்ள அரசாங்க நிறுவனங்களிலிருந்து பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

நாடு

அவசரக் கோரிக்கைகள்

அவசர கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்

அவசரக் கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

பிற தகவல் கோரிக்கைகள்

பிற கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்

பிற தகவல் கோரிக்கைக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

மொத்தம்

665

812

63%

625

917

0%

அர்ஜென்டினா

0

0

0%

1

1

0%

ஆஸ்திரேலியா

11

14

55%

17

26

0%

ஆஸ்திரியா

1

1

100%

7

7

0%

பஹ்ரைன்

1

1

100%

0

0

0%

பெல்ஜியம்

1

2

100%

11

11

0%

பிரேசில்

0

0

0%

1

1

0%

கனடா

161

181

70%

7

15

14%

டென்மார்க்

2

2

50%

37

46

0%

எஸ்டோனியா

0

0

0%

3

4

0%

பிரான்ஸ்

44

54

32

74

116

0%

ஜெர்மனி

39

47

56%

117

186

0%

இந்தியா

3

7

0%

15

26

0%

அயர்லாந்து

1

1

100%

1

1

0%

இஸ்ரேல்

1

1

100%

0

0

0%

ஜோர்டான்

0

0

0%

2

2

0%

லாத்வியா

0

0

0%

1

1

0%

லித்துவேனியா

0

0

0%

1

1

0%

மாசிடோனியா

0

0

0%

1

1

0%

மால்டா

0

0

0%

1

1

0%

மொனாக்கோ

4

5

25%

2

6

0%

நெதர்லாந்து

24

31

54%

2

2

0%

நியூசிலாந்து

2

2

0%

1

2

0%

நார்வே

17

22

71%

33

51

0%

பாகிஸ்தான்

1

1

0%

0

0

0%

போலந்து

3

5

33%

14

29

0%

Qatar

2

2

50%

0

0

0%

சவூதி அரேபியா

1

1

100%

0

0

0%

ஸ்லோவேனியா

0

0

0%

1

1

0%

சுவீடன்

9

11

33%

23

27

0%

ஸ்விட்சர்லாந்து

10

11

60%

10

17

0%

ஐக்கிய அரபு அமீரகம்

15

17

73%

0

0

0%

யுனைடெட் கிங்டம்

312

393

67%

242

336

1%

ஐக்கிய அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக் கோரிக்கைகள்
தேசியப் பாதுகாப்புச் சட்டச் செயல்முறைக்கு இணங்க பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

தேசியப் பாதுகாப்பு

கோரிக்கைகள்

கணக்கு அடையாளங்காட்டிகள்*

NSL மற்றும் FISA ஆணைகள்/உத்தரவுகள்

O-249

1250-1499

அரசாங்க உள்ளடக்க அகற்றுதல் கோரிக்கைகள்
எங்கள் சேவை நிபந்தனைகள் அல்லது சமூக வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதிக்கப்படக்கூடிய உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அரசாங்க நிறுவனத்தின் கோரிக்கைகளை இந்த வகை அடையாளம் காட்டுகிறது.

அகற்றுதல் கோரிக்கைகள்

உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

26

8

குறிப்பு: ஓர் அரசாங்க நிறுவனத்தால் கோரிக்கை வைக்கப்படும்போது எங்கள் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தை அகற்றும்போது நாங்கள் முறையாகக் கண்காணிப்பதில்லை என்றாலும், இது மிகவும் அரிதான நிகழ்வு என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு குறிப்பிட்ட நாட்டில் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று நம்பும் அதே வேளையில், அது எங்கள் கொள்கைகளை மீறவில்லை என்றால், உலகளாவிய ரீதியில் அதை அகற்றுவதை விட, சாத்தியமாகும் போது புவியியல் ரீதியாக அதன் அணுகலைக் கட்டுப்படுத்த முயல்கிறோம்.

எங்கள் சேவை நிபந்தனைகள்அல்லதுசமூக வழிகாட்டுதல்களின் கீழ் மீறலாக இருக்கும் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அரசாங்க நிறுவனத்தின் கோரிக்கைகளை இந்த வகை அடையாளம காட்டுகிறது.

நாடு

கோரிக்கைகளின் எண்ணிக்கை

அகற்றப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கை அல்லது இடைநிறுத்தப்பட்டுள்ள கணக்குகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியா

42

55

பிரான்ஸ்

46

67

ஈராக்

2

2

நியூசிலாந்து

19

29

கத்தார்

1

1

யுனைடெட் கிங்டம்

17

20

பதிப்புரிமை உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அறிவிப்புகள் (DMCA)
டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் எங்களுக்குக் கிடைத்த செல்லுபடியாகும் அகற்றுவதற்கான அறிவிப்புகளை இந்த வகை பிரதிபலிக்கிறது.

DMCA அகற்றுதல் அறிவிப்புகள்

உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

50

34%

DMCA எதிர் அறிவிப்புகள்

உள்ளடக்கம் மீட்டெடுக்கப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

0

பொருந்தாது

* “கணக்கு அடையாளங்காட்டிகள்” என்பவை பயனர் தகவல்களைக் கோரும்போது சட்டச் செயல்முறையில் சட்ட அமலாக்கத்தால் குறிப்பிடப்பட்ட அடையாளங்காட்டிகளின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கிறது (எ.கா. பயனர்பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்றவை). சில சட்டச் செயல்முறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்காட்டிகள் இருக்கலாம். சில நிகழ்வுகளில், ஒற்றைக் கணக்கைப் பல அடையாளங்காட்டிகள் அடையாளம் காட்டலாம். பல கோரிக்கைகளில் ஒற்றை அடையாளங்காட்டி குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளில், ஒவ்வொரு நிகழ்வும் சேர்க்கப்படுகிறது.